top of page
Search
Dr. Vaishnavi

Leto Explains! FAQ #3



As a part of our patient education initiative , we will post FAQ’s by patients on our page every week so as to benefit everyone. This week’s FAQ...

Q: Will taking Iron tablets affect the complexion of my baby?

A:

Iron supplements are given to mothers to improve the blood Hemoglobin levels. A healthy mother gives birth to a well-child. Anemic mothers are prone to complications during and after delivery.

The complexion of your baby will not be affected by iron supplements or any other food and it is purely genetics. This is a common myth among our society.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கேள்வி:

இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் என் குழந்தையின் நிறத்தை பாதிக்குமா?

பதில்:

இது நம் சமூகத்தில் இருக்கும் ஒரு மூடநம்பிக்கை.

இரத்த ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த தாய்மார்களுக்கு இரும்புச் சத்து வழங்கப்படுகிறது. ஆரோக்கியமான தாய் ஒரு நல்லகுழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

உங்கள் குழந்தையின் நிறம் இரும்புச் சத்துக்கள் அல்லது வேறு எந்த உணவிணாலும் பாதிப்பு அடையாது, அது முற்றிலும் மரபியல்சம்பந்தப்பட்டது.

#தமிழ் #நலம#பெண் #மருத்துவம் #பிரசவம் #தாய்மை #பொதுநலன் #லெட்டோ #லெட்டோவின்பதில்

4 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page